சானிட்டரி நாப்கினில் ராகுல் காந்தியின் புகைப்படம்

118பார்த்தது
சானிட்டரி நாப்கினில் ராகுல் காந்தியின் புகைப்படம்
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் அறிவித்த திட்டம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. பெண்களுக்கு சானிட்டரி பேட் வழங்கும் அந்த திட்டம்தான் இப்போது இணையதளத்தில் ட்ரோல் கண்டெண்ட்டாக மாறியுள்ளது. காரணம் அதில் ராகுல் காந்தியின் போட்டோ இருப்பதுதான். கவரில் மட்டுமல்லாமல் பேடிலேயே ராகுலின் போட்டோ இருப்பது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் பெண்ணியவாதிகளும் இதனை கண்டித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி