பெட்ரோல், டீசல் விலை குறையும் - பிரதமர் மோடி

81பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை குறையும் - பிரதமர் மோடி
எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையும் என்று கூறப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய மோடி, "கடந்த 50 ஆண்டுகளாக ஏழ்மையை அகற்றுவோம் என்ற முழக்கங்களை மட்டுமே கேட்டோம். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்து இருக்கிறோம். ஏழைகளுக்கு உண்மையான வளர்ச்சியை நாம் வழங்கி இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி