காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி.. உண்மை என்ன?

56பார்த்தது
காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி.. உண்மை என்ன?
தமிழக அரசு காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், காட்டுப் பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறையினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக உண்மை சரிபார்ப்பு குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, காப்புக் காடுகளில் இருந்து 3 கி.மீ., தொலைவுக்கு வெளியே வந்தால் மட்டுமே பன்றிகளை சுட்டுக்கொல்ல வேண்டும், இல்லையென்றால் மீண்டும் காட்டிற்குள் விரட்டியடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி