பெரியார் புகழை மறைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்

58பார்த்தது
பெரியார் புகழை மறைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன்
மானமற்ற கூட்டத்துடன் நாம் மல்லுக்கட்ட வேண்டியதில்லை, அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியார் புகழை மறைக்க முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பெரியார், தான் வாழும் காலத்திலேயே பல எதிர்ப்புகளை நேரடியாக எதிர்கொண்டு, லட்சியப் போராட்டத்தில் வெற்றி கண்டவர். தன் மீதான அவதூறுகளை தன் கொள்கைத் தடியால் அடித்து நொறுக்கி, விடியலைத் தந்தவர். அறிவிலிகளின் அவதூறுகளால் அவர் புகழை மறைக்க முடியாது என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி