பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் (ம) குன்னம் பகுதியில் மகளிர் விடியல் பயணம் பேருந்தை, பயன்பாட்டிற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி சிவசங்கர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எம் எல் ஏ பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.