பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சின்ன பெண்மணி கிராமத்தில் புதிய பேருந்து சேவை பயணம் செய்த பொதுமக்கள் தங்களது 22 ஆண்டு கால கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது என புதிய பேருந்து சேவை வழங்கியதற்காக சின்னவெண்மணி பெரியவெண்மணி கிராமத்து பெண்கள் சார்பாக தமிழக முதல்வருக்கும் போக்குவரத்து துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்