அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு

62பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவின் தரம் மற்றும் சுவை குறித்து சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் நல்ல முறையில் படித்து தேர்வெழுதி வெற்றிப்பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி