ரூ. 8, 61, 420 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

54பார்த்தது
ரூ. 8, 61, 420 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் மொத்தம் 34 நபர்களுக்கு ரூ. 8, 61, 420 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :