பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரியினையும் ரோவர் ஆர்ச் பகுதியில் வாய்க்கால் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை இன்று கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையருக்கும் பெரிய ஏரியினை தூர்வார நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.