பெரம்பலூர்: நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்..ஆட்சியர் அறிவிப்பு

74பார்த்தது
பெரம்பலூர்: நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்..ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி