பெரம்பலூர்: மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்

74பார்த்தது
பெரம்பலூர்: மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம்
வரும் 2025-26 கல்வியாண்டின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் இன்று (ஜூன் 6) தொடங்கியது. வழக்கமாக நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே விண்ணப்ப விநியோகம் தொடங்கும். ஆனால், விண்ணப்பங்களை சரிபார்க்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி