மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

83பார்த்தது
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வாகனம் மூலம் செல்ல இருந்த ஊழியர்களை தடுத்து நிறுத்தி நள்ளிரவில் கைது செய்ய முயற்சி செய்த காவல்துறையையும் தமிழக அரசையும் கண்டித்து மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமையில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறை அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி