JCI சார்பில் நிர்வாக திறனை வளர்த்துக் கொள்ள பயிற்சி

59பார்த்தது
பெரம்பலூரில் உள்ள தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டரங்கில் பெரம்பலூர் JCI சார்பில் சமுதாய முன்னேற்றம் மற்றும் நிர்வாக திறனை வளர்த்துக் கொள்ள பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி அளிக்க சிறப்பு விருந்தினராக JCI யின் 23ம் மண்டலத்தின் துணைத் தலைவர் JFM குரு பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார் இந்நிகழ்வில் பெரம்பலூர் JCI தலைவர் கனகமணி ,
செயலாளர்
வழக்கறிஞர் கரு. அய்யம்பெருமாள்,
பொருளாளர் நாகரசன் ,
துணைத் தலைவர் வினோத் கண்ணன், மணிகண்டன், பாரதிராஜா, வழக்கறிஞர் முருகபாண்டியன், அம்பேத்கோகுல்,
ரஞ்சித்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி