அரசு பேருந்து மீது டூவீலர் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி

2பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் அருகே பெரிய வடகரையை சேர்ந்த பாலாஜி (38) அவரது மனைவி சித்ரா (32) இருவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று பெரம்பலூர் நோக்கி வரும்பொழுது, எதிரே பெரம்பலூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து மீது எதிர்பாராமல் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் உயிரிழப்பு இதுகுறித்து கைகளத்தூர் காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி