மதுரகாளியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்டம்

79பார்த்தது
சிறுவாச்சூர்ஸ்ரீ மதுர காளியம்மன் கோவிலில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி ஆடி மாதம் வெள்ளிக்கிழமை மாலை 6: 00 மணி அளவில் மதுரகாளியம்மன் ஆலயத்தில் தங்க தேரோட்டம் நடைபெற்றது, மதுர காளியம்மன் தங்கத்தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் திரளான பக்தர்கள் தங்கத்தேரை கோவில் உட்பிரகாரம் வழியாக இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி