திமுக தலைவர் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

72பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் ஒன்றிய கழகம் சார்பில், கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், ஒன்றிய கழகச் செயலாளர் எம். ராஜ்குமார் தலைமையில், ஒன்றிய கழக துணைச் செயலாளர் ஆதித்யன் வரவேற்புரையில், தலைமை செயற்குழு உறுப்பினர் அட்சயகோபால், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, அவைத்தலைவர் இராமச்சந்திரன், ஒன்றிய கழக பொருளாளர் கலையரசன், ஒன்றிய துணை செயலாளர்கள் இரவிச்சந்திரன், தேவகி நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் இராஜ்குமார், இராஜேஷ், பிரபு, கிளைச் செயலாளர்கள் மணிவாசகம், ராஜா, செல்வம், ராஜா, நாராயணசாமி, சுப்ரமணியன், கலைச்செல்வன்,
ஒன்றிய ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் இலட்சுமணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம். இராம்தேவ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை குணா(எ)குணசேகரன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ச. த. ஜெயலெட்சுமி ஆகியோர் முன்னிலையில்
எசனை தேரடித்திடலில்
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்,
மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தலைமை கழக பேச்சாளர் கந்திலி கரிகாலன், தொகுதி பார்வையாளர் தங்க. சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 100 தூய்மைப் பணியாளர்களுக்கு குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி