பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவமனையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்