பெருமாள் கோவிலில் மட்டை அடி திருவிழா நடைபெற்றது

75பார்த்தது
பெரம்பலூர் நகரில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ மதன கோபால சுவாமி திருக்கோவிலில் இன்று மட்டை அடி திருவிழா நடைபெற்றது பெருமாள் தாமதமாக வந்ததால் தாயார் உள்ளே அனுமதிக்க மறுத்துவிடுகிறார் ஆழ்வார்கள் விஷ்ணு சேனர் மற்றும் சக ஆழ்வார்களுடன் சமாதானம் பேசி பெருமாளுடன் இருந்தவர்கள் அனைவருக்கும் மட்டையால் அடித்து பின் மன்னிப்பு வழங்கி பெருமாள் உள்ளே செல்லும் காட்சி பூஜை நடைபெற்றது பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார் நிகழ்வில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், திருக்கோயில் பணியாளர்கள். சீர்பாத பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி