பெரம்பலூர்: வங்கி வேலை உடனே விண்ணப்பிக்கவும்

53பார்த்தது
பெரம்பலூர்: வங்கி வேலை உடனே விண்ணப்பிக்கவும்
பஞ்சாப் & சிந்து வங்கியில் எம்.எஸ்.எம்.இ., ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 30 காலி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங் / பைனான்ஸ்) முடித்தவருக்கு முன்னுரிமை. மேலும், தேர்ச்சி முறை, எழுத்துத்தேர்வு, ஸ்கிரீனிங், நேர்முகத்தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படும். தேர்வு மையம் சென்னையில் நடைபெறும், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி தேதியாக 18.6.2025 அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி