பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் ஐந்தாம் தேதி கொண்டா டப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் க. செல்வராசு தலைமையில் நடைபெற்ற விழாவில் வாலிகண்டபுரம்| ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.