பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பென்னகோனம் வடக்கு ஜமாலியா நகர் பகுதியில் நத்தம் பட்டா வழங்குதல் தொடர்பாக நத்தம் பட்டா பெற உள்ள நபர்களின் ஆவணங்கள் பத்திரங்கள் மற்றும் இதர சான்றுகளையும் இடங்களையும் இன்று நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குனர் மதுசூதனன் ரெட்டி நேரில் கள ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.