சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

82பார்த்தது
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் 3-வது வெள்ளி கிழமையை முன்னிட்டு இன்று அருள்மிகு மதுரகாளியம்மனுக்கு பால் , தயிர், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம், உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு , சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அம்மன் காட்சி தந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி