பெரம்பலூர்: இந்தியன் ரயில்வேவில் வேலை

2பார்த்தது
பெரம்பலூர்: இந்தியன் ரயில்வேவில் வேலை
இந்திய ரயில்வேவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி டெக்னீசியன் கிரேடு III பிரிவில் 6000, டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) பிரிவில் 180 என மொத்தம் 6180 இடங்கள் நிரப்பட உள்ளன. இதற்கு கல்வி தகுதியாக கிரேடு III பிரிவுக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., கிரேடு I பிரிவுக்கு பி.எஸ்சி.,

ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. கடைசிநாள் 28.7.2025 என்று அறிவிக்கப்பட்டு, மேலும் விவரங்களை rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி