முந்திரி விளையும் பெரம்பலூர்

2009பார்த்தது
முந்திரி விளையும் பெரம்பலூர்
திருச்சி மாவட்டத்தில் இருந்து பிரிந்து உருவான மாவட்டம் பெரம்பலூர் ஆகும். இந்த மாவட்டத்தில், நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம் மற்றும் முந்திரி முதன்மை பயிர்களாக உள்ளன.
மேலும், மாநிலத்திலே சின்ன வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிப்பது பெரம்பலூர்தான். இங்கு மொத்த சிறிய வெங்காய உற்பத்தியில் 24% உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு விளைவிக்கப்படும் முந்திரி மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாய வருமானமம் பெருகிறது.
இம்மாவட்டத்தின் வடக்கு எல்லையில் வெள்ளாறு ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி