பெரம்பலூர் விவசாயிகள் நூதன போராட்டம்

60பார்த்தது
பெரம்பலூர் விவசாயிகள் நூதன போராட்டம்
விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் நாற்பதாவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அன்னாரது சிலைக்கு சங்கத்தின் மாநில செயலாளர் ராஜசிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 பின்பு தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் நான்காயிரம் வழங்க வேண்டும் என்றும், மின் இணைப்புக்கு மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் என்றும், பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி