பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பாரா கிளைடிங் என்னும் வான் சாகச நிகழ்ச்சி மூலம் 08. 06. 2025 - ம் தேதி முருக்கன்குடி பிரிவு பாதை அருகில் விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி ரெத்தினம், ஆகியோர்கள் மற்றும் காவலர்கள், காவல்துறையை சேர்ந்த குடும்பத்தினர்கள், கலந்துகொண்டு வான் சாகசத்தில் ஈடுபட்டனர்