நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை எம் எம் நர்சரி விற்பனை

76பார்த்தது
நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை எம் எம் நர்சரி விற்பனை
பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு ரோட்டில் உள்ள அஸ்வின் ஹோட்டல் வளாகத்தில் மருத்துவ குணம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை செடிகளை எம் எம் நர்சரி விற்பனை செய்து வருகிறது. சர்க்கரை மற்றும் சிறுநீரக உள்ளிட்டநோயை குணப்படுத்தும் பல்வேறு மருத்துவ குணம் உள்ள செடிகளை பலரும் ஆர்வமுடன் வாங்கி பாராட்டி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி