பெரம்பலூர்: பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து அமைச்சர்

80பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, புதுக்குறிச்சி, மாக்காய்குளம், ஜமீன்பேரையூர், இலுப்பைக்குடி, சாத்தனூர் குடிக்காடு, குரும்பா பாளையம், கொட்டரை, ஆதனூர், மேலமாத்தூர், மருதையான் கோவில், கீழமாத்தூர், சடைக்கன்பட்டி, அல்லிநகரம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், ரூ. 15.69 கோடி மதிப்பிலான 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை  இன்று (ஜூன் 10) தொடங்கி வைத்தார்கள்.

தொடர்புடைய செய்தி