பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று சின்னவெண்மணி கிராமத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் புதிய பேருந்துடன் வழித்தடத்தை நீட்டிப்பு செய்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்தார். இந்நிகழ்வின் போது பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்