ஸ்ரீ மதுரைவீரன் கோவிலில் மண்டல பூஜை

66பார்த்தது
ஸ்ரீ மதுரைவீரன் கோவிலில் மண்டல பூஜை
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ செல்வ மாரியம்மன் ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ வெள்ளையம்மா ஸ்ரீ பொம்மியம்மா சமேத ஸ்ரீ மதுரை வீரன் ஆகிய தெய்வங்களுக்கு கடந்த மாதம் 21ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து தற்போது கோவிலில் மண்டல பூஜை நிகழ்வு நடைபெற்று வருகிறது அதன்படி நேற்று திருவிளக்கு பூஜை மண்டல பூஜை முதற்கால பூஜை நடைபெற்றது இதில் தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அவருக்கு விழா குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு டத்தோ பிரகதீஷ் குமார் அன்னதானம் வழங்கினார். இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி