ஆய்க்குடி ஏரி மதகு புனரமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு

58பார்த்தது
தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர்/ தமிழ்நாடு மினரல் கார்ப்பரேஷன் நிறுவன மேலாண்மை இயக்குநர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில், குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஆய்க்குடி கிராமத்தில் நீர்வளத் துறையின் சார்பில் ரூபாய் 1. 76 கோடி மதிப்பீட்டில் ஆய்க்குடி ஏரி மதகு புனரமைக்கப்பட்டுள்ளதையும் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதையும் வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி