பெரம்பலூர்: காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் ஆய்வு

74பார்த்தது
பெரம்பலூர்: காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி உற்பத்தித் தொழிற்சாலையினை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, அட்மா தலைவர் ஜெகதீசன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன், பீனிக்ஸ் கோத்தாரி நிர்வாக துணைத் தலைவர் கார்த்திக்கேயன், துணைத்தலைவர் சஹாப்தீன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி