பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய் குப்பை ஊராட்சி, என். புதூரில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியின் கீழ் ரூ. 5. 00 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்துமிடம் கட்டும் பணியினை
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேற்று(நவ.22) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்
பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.