ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

59பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் 20. 11. 2024 ஆய்வு செய்தார். இதில் மருத்துவமனையில் நோயாளிகளின் வருகை, புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த கலெக்டர் தினசரி புற நோயாளிகளாக எத்தனை நபர்கள் வருகை புரிகிறார்கள் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி