உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வேலூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நியாய விலைக் கடையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு நிலை மற்றும் பொருட்களின் தரம் எடை இயந்திரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளதா கிடைக்கப்பெறுகிறதா என்று பொருட்கள் வாங்க வந்த பொது மக்களிடம் கேட்டறிந்தார்