கை. களத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

58பார்த்தது
கை. களத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள ஒருசெய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதா
வது, கை. களத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறு கிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் செய்யப் படும் கை. களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்ய னார்பாளையம், காரியா னூர், பெருநிலா, பில்லங்கு ளம், வெள்ளுவாடி, காந்திந கர் ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி