பெப்சியின் புதிய லோகோ இந்தியாவில் அறிமுகம்

79பார்த்தது
பெப்சியின் புதிய லோகோ இந்தியாவில் அறிமுகம்
பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சி தனது முந்திய லட்சினையில் இருந்து மாற்றப்பட்ட புதிய லோகோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் புதிய சந்தைப்படுத்தலின் அங்கமாக லோகோ அறிமுகத்தை பெரியளவில் நிகழ்த்தி வரும் பெப்சிகோ, இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. கடந்த 14 ஆண்டுகளில் லோகோ மாற்றியமைக்கப்படுவது இதுவே முதன்முறை என அமெரிக்க குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ தெரிவித்துள்ளது. இந்த லோகோவில் கலர் பேலட்டில் எலெக்ட்ரிக் நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி