தாய்லாந்து ராட்சபுரியில் டாம்னோன் சாதுக் மிதக்கும் சந்தை பிரபலமானது. இந்தோனேசியா போர்னியோ தெற்கு கலிமந்தன்பஞ்சர் பகுதியில் அமைந்துள்ளது லோக் பைண்டன் மிதக்கும் சந்தை. இங்கு படகில் பயணம் செய்துதான் பொருட்களை வாங்கவோ விற்கவும் முடியும். அதேபோல் ஆஸ்திரேலியாவின் பாப்புவா நியூ கினியாவின் கிழக்கே அமைந்துள்ள சாலமன் தீவு மிதக்கும் சந்தையும் உலகப் பிரபலமாகும். இந்தியாவில் மிதக்கும் சந்தை காஷ்மீர் தால் ஏரியில் இயங்குகிறது.