இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி முயற்சி; இந்தியா மனதார வரவேற்பு

69பார்த்தது
இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதி முயற்சி; இந்தியா மனதார வரவேற்பு
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி திரும்ப எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு இந்தியா பரிபூரண ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்து வரும் போர் இன்று (ஜூன் 24) முடிவுக்கு வந்துள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையின் பேரில் இஸ்ரேல், ஈரான் நாடுகள் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இந்நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி முயற்சிக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை, அடுத்தகட்ட முன்னேற்ற செயல்களை ஆதரிப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி