PBKS Vs MI: ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு?

84பார்த்தது
PBKS Vs MI: ஆட்டத்தில் மழை குறுக்கிட வாய்ப்பு?
ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டம் குஜராத் மாநிலம் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இன்று அங்கு வானிலை சீராக இருப்பதால் மழை குறுக்கிட வாய்ப்புகள் குறைவு என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இன்றைய ஆட்டத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபடும் பட்சத்தில், IPL புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி மும்பைக்கு எதிராக போட்டியில் விளையாடாமல் நேரடியாக ஆர்சிபி அணியுடன் மோத இறுதி போட்டிக்கு முன்னேறி செல்லும். இந்த ட்விஸ்ட் மும்பை அணியின் ரசிகர்களுக்கு லேசான அச்ச உணர்வை உண்டாக்கி இருக்கிறது.

தொடர்புடைய செய்தி