உடனடியாக ஊதியம் வழங்குக: அண்ணாமலை

68பார்த்தது
உடனடியாக ஊதியம் வழங்குக: அண்ணாமலை
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை இன்று (ஜூன் 5) தனது X தளத்தில், "சென்னை, அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதை உடனே வழங்க வேண்டும். கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கி இருப்பதே திமுகவின் சாதனை. தமிழ்நாட்டின் கடன் சுமை, ரூ.9 லட்சம் கோடிக்கும் மேல் அதிகமாகிவிட்டது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி