மருத்துவர் இல்லாததால் நோயாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி

83பார்த்தது
மருத்துவர் இல்லாததால் நோயாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலி
திருவாரூர் மாவட்டம் அருகே சிகிச்சைப்பார்க்க மருத்துவர் இல்லாததால், நோயாளி ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குடவாசல் அரசு மருத்துவமனையில் சுரேஷ் என்பவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இல்லாததால் சுரேஷ் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியில் இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்தி