பாரிஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து தோல்வி

57பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக்: பி.வி.சிந்து தோல்வி
பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டி இன்று (ஆக.01) நடைபெற்றது. இதில் விளையாடிய பி.வி.சிந்து 21-19, 21-14 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹீ பிங் சியாவோவிடம் 16வது சுற்றில் தோல்வியடைந்தார். டோக்கியோவில் வெண்கலமும், ரியோவில் வெள்ளியும் வென்ற சிந்து, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனது இதுவே முதல்முறையாகும்.

தொடர்புடைய செய்தி