பாரிஸ் ஒலிம்பிக் - இந்திய வீராங்கனை வெற்றி

59பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக்  - இந்திய வீராங்கனை வெற்றி
பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா பெற்றி பெற்றுள்ளார். மகளிருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் ஸ்வீடன் வீராங்கனை கால்பெர்க்கை எதிர்கொண்டார். இறுதியில் 11-4, 11-9, 11-7, 11-8 என்ற செட் கணக்கில் கால்பெர்க்கை வீழ்த்தி ஸ்ரீஜா அகுலா வெற்றி பெற்றுள்ளார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக மொத்தமாக 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி