பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

62பார்த்தது
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா இந்திய நேரப்படி இன்று (ஆக.11) மதியம் 12.30 மணிக்கு நடைபெறும். இந்த ஆட்டங்களில் இந்தியாவின் பயணம் நேற்றுடன் (ஆக.10) முடிந்தது. ஒலிம்பிக்கின் கடைசி நாளில் தடகளம் (பெண்களுக்கான மாரத்தான்), கூடைப்பந்து, சைக்கிள் ஓட்டுதல், கைப்பந்து, நவீன பென்டத்லான், வாலிபால், வாட்டர் போலோ, பளு தூக்குதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி