தீவிரவாதிகளை ஒப்படைக்க தயார்: பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு

33பார்த்தது
தீவிரவாதிகளை ஒப்படைக்க தயார்: பாகிஸ்தான் தலைவர் அறிவிப்பு
இந்தியா ஒத்துழைக்கத் தயாராக இருந்தால், மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளான மசூத் அசார், ஹபீஸ் சயீத் உள்ளிட்டோரை ஒப்படைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கை இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பயனுள்ள பேச்சுவார்த்தைக்கு வழி வகுக்கும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை வளர்க்கும் என்றும் அவர் கூறினார். பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

தொடர்புடைய செய்தி