7 விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான் அணி

72பார்த்தது
7 விக்கெட்களை இழந்தது பாகிஸ்தான் அணி
*சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது
* 42 வது ஓவரில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்துள்ளது
* குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினார்.
* பாகிஸ்தான் அணி 43 ஓவர் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் எடுத்துள்ளது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி