* இந்தியாவின் ராணுவ நிலைகளை பாகிஸ்தான் குறிவைத்தது தாக்குதல் நடத்தியது.
* எல்லையை ஒட்டிய 15 நகரங்கள் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
* காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
* இந்தியாவின் ட்ரோன்களை பாகிஸ்தான் தகர்த்ததாக கூறப்படுவதும் உண்மைக்கு புறம்பானது.