பிஎஸ்எஃப் வீரரை சித்திரவதை செய்த பாகிஸ்தான் ராணுவம்

58பார்த்தது
பிஎஸ்எஃப் வீரரை சித்திரவதை செய்த பாகிஸ்தான் ராணுவம்
வழி தவறி பாகிஸ்தானில் சிக்கி அண்மையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படை (BSF) வீரரை பாகிஸ்தான் ராணுவம் சித்திரவதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட பூர்ணம் குமார் ஷா என்ற வீரர், காவலில் இருந்தபோது பாகிஸ்தான் ராணுவத்தால் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் சர்வதேச எல்லையைத் தவறுதலாகக் கடந்ததால், பூர்ணம் குமார் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் பிஎஸ்எஃப் விவரங்களை சேகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி