பஹல்காம் தாக்குதல் - ரூ.20 லட்சம் சன்மானம்

62பார்த்தது
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் முழுவதும் தீவிரவாதிகளின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை போலீசார் ஒட்டியுள்ளனர். மேலும் தகவல் அளிப்பவர்களின் அடையாளம் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி